← All events
This event has passed

108 திருவிளக்கு வழிபாடு

Date 09 Aug 2026
Time 6.00 pm
Place Chennai
Contact Sugavanam Natarajan
Phone 9176244989
WhatsApp 8825518608
*108 திருவிளக்கு வழிபாடு*

நினைவிருக்கட்டும்.
ஆகஸ்டு 9 ஆந்தேதி
மாலை 6 மணி. விவேக பாரதி மற்றும் ராஷ்ட்ர ஸேவிகா ஸமிதி இணைந்து நடத்தும்
108 திருவிளக்கு வழிபாடு. குத்து விளக்கு கொண்டுவர வேண்டும். மற்ற பூஜைப் பொருட்கள் வழங்கப்படும்.முன்பதிவு அவசியம். 9380648475 எண்ணிற்கு வாட்ஸ் ஆப்பில் பதிவிடவும்
பெயரும் வயதும் தேவை. நிகழுமிடம்
பின்னர் தெரிவிக்கப்படும்.
ராதா சந்திரமௌலி
வித்யா ஸ்ரீதர்
கோமதி நவீன்
ஸ்ரீவித்யா லக்ஷ்மிநாராயணன்.

Know an event near you? Suggest an event.