* பனையிலிருந்துஇவ்வளவு பொருட்களா?
* பனையிலிருந்து நேரில் பார்க்க ஈரோட்டுக்கு வாங்க!
* பனை... பாரம்பரியத்தை தாண்டி புதிய வாய்ப்புகள்!
* பனை மக்கள் திருவிழா 2026
* பனை நம் பாரம்பரியம், நம் எதிர்காலம்
* உணவு | ஆரோக்கியம் | வேலைவாய்ப்பு | சுற்றுச்சூழல் பாதுகாப்பு | நிலையான வளர்ச்சி
* பனைப் பொருட்கள் லிஸ்ட்
* தேதி & இடம்: அக்டோபர் 10 & 11, 2026 (சனி & ஞாயிறு) | Texvalley, ஈரோடு
அறிமுக உரை
பனையில் இப்படியெல்லாம் தயாரிக்கிறார்களா?
அந்த தயாரிப்பாளர்களை தேடித் தேடி அழைத்து வர இருக்கிறோம்! முடிந்தவரை அதிகமான பனை சார்ந்த புதுமையான தயாரிப்புகளை ஒரே இடத்தில் மக்களுக்கு அறிமுகப்படுத்த முயற்சி தொடங்கியுள்ளோம்.
பனை என்றாலே நுங்கு, பதநீர், கருப்பட்டி, பனை ஓலைப் பொருட்கள் மட்டுமல்ல.
இந்தியாவின் பல பகுதிகளிலும் பனையை வைத்து உணவு, ஆரோக்கியம், கட்டுமானம், இயற்கைப் பொருட்கள், தொழில்துட்பம் என பல புதுமையான தயாரிப்புகள் உருவாக்கப்படுகின்றன.
அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களை கண்டறிந்து, தொடர்புகொண்டு, இந்த பனை மக்கள் திருவிழாவிற்கு அழைத்து வருவது எங்களுடைய முயற்சி.
நாங்கள் தேடி அழைக்க விரும்பும் தயாரிப்புகள்:
1. உணவு & ஆரோக்கியம்
* கருப்பட்டி Kombucha / Probiotic Drinks
* கருப்பட்டி Biscuits & Digestive Bites
* பனங்கிழங்கு Protein / Energy Bar
* பதநீர் Sparkling Drink
* கருப்பட்டி Ice Cream & Vegan Palm Milk
* Palm Sap Vinegar, Syrup & Sauce
* Gluten-Free பனங்கிழங்கு மாவு
* பெண்கள் & குழந்தைகளுக்கான Palm Sugar Nutrition Powder
* பனை Chocolate
* பனை Halwa & Barfi
* பனங்கிழங்கு / பனை முனைப்பொடி
* Probiotic Palm Jaggery Products
* பதப்படுத்தப்பட்ட நுங்கு & Nungu Cup Drinks
* பனம்பழம் / நுங்கு Jam
* நீண்ட நாட்கள் கிடக்காத பதப்படுத்தப்பட்ட பதநீர்
2. பனை ஓலை & Eco-Friendly Products
16. பனை ஓலை Disposable Straws
17. பனை ஓலை கழிவிலிருந்து Handmade Paper
18. Visiting Cards & Wedding Invitations
19. பனை ஓலை Food Packaging, Plates & Containers
20. Pen Stand & Laptop Bags
21. Fashion Handbags & Accessories
22. Palm Leaf / Fibre Blended Yarn & Fashion Products
3. கட்டுமானம் & Interior Products
23. Palm Leaf Roof Tiles
24. Bio-Composite / Partition Boards
25. Palm Fibre Acoustic Panels
26. Thermal Insulation Products
4. இயற்கை & தினசரி பயன்பாடு
27. இயற்கை Palm Soaps
28. Palm Fibre Door Mats
29. Palm Fibre Toothbrush & Industrial Brushes
30. Palm Fibre Sanitary Pads & Baby Diapers
31. Palm Fibre Pet Products
5. விவசாயம், தொழிற்துறை & புதிய தொழில்நுட்பம்
32. Palm Shell Biochar
33. Water Purifier / Air Filter பயன்பாட்டிற்கான Activated Carbon
34. Palm Kernel Oil Biofuel / Biodiesel
35. நவீன பனைமரம் ஏறும் கருவிகள்
36. Automatic / Smart Neera Tapping Technology
> பனை — இன்று ஒரு மரம் அல்ல... நாளை ஒரு மிகப்பெரிய வாய்ப்பு!
>
அறிவிப்புகள்
* இந்தப் பதிவு முதலில் தயாரிப்பாளர்களுக்கான அழைப்பு!
மேலே குறிப்பிட்ட பொருட்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தயாரிக்கிறீர்களா? அல்லது இதைவிட புதுமையான பனை / பனை ஓலை / பனை நார் / பனம்பழம் / பனங்கிழங்கு / பதநீர் / கருப்பட்டி சார்ந்த Value Added Product தயாரிக்கிறீர்களா?
தமிழ்நாடு மட்டுமல்ல... இந்தியாவில் எங்கு இருந்தாலும் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
இதுபோன்ற தயாரிப்பாளர்களை அறிந்தால் இந்தப் பதிவை அவர்களுக்கு பகிருங்கள்.
இன்றிலிருந்து தயாரிப்பாளர்களை கண்டறிந்து தொடர்புகொண்டு அழைக்கும் பணியை தொடங்குகிறோம்.
* பொதுமக்களுக்கு ஒரு முக்கிய தகவல்:
மேலே பட்டியலிட்டுள்ள அனைத்து பொருட்களும் கண்காட்சியில் கண்டிப்பாக இடம்பெறும் என்று இப்போதே நாங்கள் உறுதி கூறவில்லை. முடிந்தவரை அதிகமான தயாரிப்பாளர்களை அழைத்து வந்து, அவர்களது உண்மையான தயாரிப்புகளை கண்காட்சிப்படுத்த முயற்சி செய்து வருகிறோம். யார் யார் பங்கேற்கிறார்கள், என்னென்ன தயாரிப்புகள் உறுதியாக இடம்பெறுகின்றன என்ற தகவல்களை உறுதி செய்யப்பட்ட பிறகு தொடர்ந்து அறிவிப்போம்.
* பொதுமக்களே... நீங்களும் வாருங்கள்!
பனை என்பது நமது பாரம்பரியம் மட்டுமல்ல... அடுத்த தலைமுறைக்கான உணவு, தொழில், வேலைவாய்ப்பு, இயற்கை பாதுகாப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்திற்கான மிகப்பெரிய வாய்ப்பு என்பதை ஒன்றாக அறிந்து கொள்வோம்.
தொடர்பு விவரங்கள்
* பனை மற்றும் இளம்பனை தயாரிப்பு பொருட்கள் மட்டும் கண்காட்சியில் ஸ்டால் போட விரும்புவர்கள் அழைக்கவும்: