← All events
*பிராமண பெண் திருமணத்துக்கு உதவி*
This event has passed

*பிராமண பெண் திருமணத்துக்கு உதவி*

Date 07 Sep 2026
Time 9.00 am
Place பூமி நீலா சமேத லவன வரன சன்னிதானம், திருச்சி
Contact Sugavanam Natarajan
Phone 9176244989
WhatsApp 8825518608
*பிராமண பெண் திருமணத்துக்கு உதவி*

*திருச்சி சமத்துவபுரத்தில் வசிக்கும் பாக்கியலட்சுமி மாமியுடைய மகள் திருமணம், கும்பகோணம் கோவிலில், செப்டம்பர் மாதம் 9ந்தேதி நடைபெறவுள்ளது*

*தற்போது பாக்கியலட்சுமியின், பெரிய மாப்பிள்ளை சென்னை மேற்கு தாம்பரத்தில், தனியார் கோவில் அர்ச்சகராக, பணிபுரிந்து வருகிறார்*

*பாக்கியலட்சுமி மாமியின் சிறிய மகள் மகாலட்சுமி திருமணத்திற்காக பெண்ணின் தாயார் உதவி கேட்டுள்ளார்*

*ஏழை பிராமண பெண் மகாலட்சுமி திருமணத்திற்கு உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள், ஜிபே 9500190751 மூலம் பணம் அனுப்பி உதவி செய்யலாம்*

*பெண்ணின் அம்மாவுடைய ஆதார் கார்டு மற்றும் கல்யாண பத்திரிகை நமக்கு அனுப்பி உள்ளார்*

G PAY NUMBER
9500190751

Know an event near you? Suggest an event.