*தென் இந்திய வெள்ளாளர் உழைப்பாளர் சங்கம்*
மற்றும்
ஹெல்த்திவேல் வெல்னஸ் சென்டர்
இணைந்து நடத்தும்
*கட்டணமில்லா பாத சிகிச்சை தெரபி முகாம்*
*மதுரை மாநகரில் ஐந்தாவது முறையாக*
*ஆரோக்கிய வாழ்க்கைக்கு சிறப்பான அடித்தளம்*
> இது ஒரு OTC சாதனம் ஆகும்
>
இது ஒரு இந்திய நிறுவனம். இந்நிறுவனம் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, போன்ற இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 300க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் இந்தியா முழுவதும் மாற்று மருத்துவ மாத்திரைகள் இல்லாத ஒரு மாற்று மருத்துவ முறை மூலம் ஆரோக்கியத்தை மக்களுக்கு வழங்கி வருகிறது. கம்பனியோ நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்துவதால் மக்களுக்கு எந்த வித பக்க விளைவுகளும் இல்லை என்பதற்கான மத்திய அரசு மற்றும் மருத்துவர்களின் சான்றிதழ்களும் சான்றளிப்பும் உள்ளது. இது ஒரு (ISO 13485 RoHS, CE) தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம்.
*தெரபி எடுப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள்*:
* இரத்த ஓட்டம் சீராகி நரம்புகளில் செயல் திறனை அதிகப்படுத்தி, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, உடல் உறுப்புகளை சீரான நிலையில் இயங்கச் செய்வதால் உடலில் உள்ள அனைத்து வலிகள் மற்றும் வியாதிகளுக்கு மாற்றம் கிடைக்கும்.
* மேலும் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ஒன்றான எலெக்ட்ரோ பேட்சை கொண்டு உங்கள் தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலியை விரைவில் குறைக்க முடியும். உடலில் இருந்த தேவையற்ற சுளுக்கலைத் தேங்கியுள்ள கொழுப்பை குறைக்கலாம்.
* பிரபலமான நீரிழிவு நோய் நிபுணர்கள், நரம்பியல் வல்லுனர்கள், ஸ்போர்ட்ஸ் ஆர்த்தோ பிசியோதெரபிஸ்ட் ஆகியோரின் சான்று பெற்றது. TENS (டிரான்ஸ்) மற்றும் EMS (ஈ.எம்.எஸ்) ஆகிய மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் அடிப்படையிலானது.
முகாம் நடைபெறும் இடம்:
தென் இந்திய வெள்ளாளர் உழைப்பாளர் சங்கம்
ஸ்ரீ அய்யனார் கோவில் வளாகம்,
சம்மட்டிபுரம் மெயின் ரோடு, மதுரை - 625 016.
தேதி: 03.08.2026 முதல் 15.08.2026 வரை
நேரம்: காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை
தொடர்புக்கு: 8610779951, 9944909830
இந்த தெரபி தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் முதல் நாளில் இருந்தே தெரபி எடுப்பதால் தங்களுக்கு ஏற்பட்டுடிருக்கக்கூடிய அனேக பிரச்சனைகளுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும்.
புட் பல்ஸ் தெரப்பி எடுப்பதினால் கீழ்க்கண்ட பிரச்சனைகளுக்கு மாற்றம் கிடைக்கும்
* சர்க்கரை நோய்
* பாத வலி, பாத குத்தல்
* பாதம் மரத்து போதல்
* பாத எரிச்சல்
* காலில் நரம்பு சுருண்டு இருத்தல்
* தசை வலி, தசை பிடிப்பு
* தசை வீக்கம், முதுகு வலி
* மூட்டு வலி
* தைராய்டு
* இரத்த சோகை
* கீழ்வாதம்
* ஆஸ்துமா
* மன இறுக்கம், மனச்சோர்வு
* கிட்டப்பார்வை
* தூரத்துப் பார்வை
* கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
* பித்தப்பைக்கல்
* தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
* மூலம், பௌத்திரம்
* ஒற்றை தலைவலி
* மாதவிடாய்
* வெள்ளைப்படுதல்
* கர்ப்பப்பை நீர்க்கட்டி
* கழுத்து எலும்பு தேய்மானம்
* முதுகு எலும்பு தேய்மானம்
* பக்கவாதம், உடல் நடுக்கம்
* தூக்கமின்மை
* முடக்கு வாதம்
* உயர்இரத்த அழுத்தம்
* குறைந்த இரத்த அழுத்தம்
* உடல் பருமன்
* கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
* PCOD/PCOS
* சுவாசக் கோளாறு
* சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்
* சிறுநீரகக்கல்
* மலச்சிக்கல்
* காது கோளாறு
* செரிமானக் கோளாறு
* வாயுக் கோளாறு
* நரம்புத் தளர்ச்சி
* குழந்தையின்மை
* தாம்பத்தியத்தில் உள்ள பிரச்சனைகள்
* கொழுப்புக் கட்டி
பல இடங்களுக்கு சென்று தீர்வு இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இப்போது மருந்து மாத்திரை பக்கவிளைவு இல்லாத மாற்று மருத்துவ தெரபி உங்களைத் தேடி வந்திருக்கிறது.
இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்க வாழவதற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.