← All events
*கந்த சஷ்டி கவசம் பாராயணம்*

*கந்த சஷ்டி கவசம் பாராயணம்*

Date 18 Aug 2026
Time 7 pm
Place மல்லீஸ்வரர் கோயில் மயிலாப்பூர் சென்னை
Contact Sugavanam Natarajan
Phone 9176244989
WhatsApp 8825518608
18-Aug-2026 செவ்வாய்க்கிழமை மாலை 7 மணியளவில் மயிலாப்பூர் மல்லீஸ்வரர் கோவிலில் *கந்த சஷ்டி கவசம் பாராயணம்* நடைபெறுகிறது. அனைவரும் வருக. முருகன் அருள் பெருக.

Know an event near you? Suggest an event.