சிவனடியார் விபத்தில் மரணம் - இடம்: திருச்சிற்றம்பலம்புதுச்சேரி வில்லியனூர் சுல்தான்பேட்டை மெயின் ரோடு.. 🙏🙏😭😭😭
நீங்கள் போட்டோவில் காணும சிவனடியார்.. மூன்று நாட்களுக்கு முன்பு.. புதுச்சேரி வில்லியனூர் சுல்தான்பேட்டை மெயின் ரோடு.. அருகில் விபத்துக்கு உள்ளாகி இறைவன் திருவடியை அடைந்து விட்டார்...
அவர் யார் எந்த ஊர் என்று தெரியவில்லை.. ஆதலால் அடியார் பெருமக்கள் உங்களுக்கு அடையாளம் தெரிந்தால்.. உடனடியாக என் நம்பரில் தொடர்பு கொள்ளவும். மூன்று நாட்களாக கதிர்காமம் ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் உடல் வைக்கப்பட்டுள்ளது . மற்றும் வில்லியனூர் டிராபிக் ஸ்டேஷனில் கேஸ் பதிவாகியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்... இந்தச் செய்தியை அடியார் பெருமக்கள் எல்லா குரூப்பிலும் அனுப்பி உதவுமாறு கருணையோடு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
*சிவ ஆறுமுகசாமி* செல் நம்பர் 9842378350
9952308620