← All events
*உங்கள் ஊர்க் கோயில் ஆகமம் அல்லாதது எனப் பட்டியலிடப்பட்டிருந்தால்  ஆட்சேபனை தெரிவிப்பது எப்படி?*🔥🙏🪷🕉️
This event has passed

*உங்கள் ஊர்க் கோயில் ஆகமம் அல்லாதது எனப் பட்டியலிடப்பட்டிருந்தால் ஆட்சேபனை தெரிவிப்பது எப்படி?*🔥🙏🪷🕉️

Date 23 Sep 2026
Time Upto 6 pm 23-Sep-2026
Place https://agama.aalayamkaappom.org/
Contact Vijay Samy
Phone 7810909002
WhatsApp +917810909002
உங்கள் ஊர்க் கோயில் ஆகமம் அல்லாதது எனப் பட்டியலிடப்பட்டிருந்தால் ஆட்சேபனை தெரிவிப்பது எப்படி?🔥🙏🪷🕉️

https://youtube.com/shorts/2E2744kLNX8?si=anRTKpEJk9RRpNaz

🚨 ஆலயங்களின் ஆகம மரபைப் பாதுகாக்க அவசர அழைப்பு! 🚨
இந்து சமய அறநிலையத்துறையின் (HR&CE) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, தமிழகக் கோயில்கள் பற்றிய ஒரு முக்கியத் தரவு வெளியாகியுள்ளது.
ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் அளித்த படிவங்களின் அடிப்படையில்:
* 🛕 21% மட்டுமே ஆகமக் கோயில்கள் (7,641 கோயில்கள்)
* ⚠️ 79% கோயில்கள் ஆகமம் அல்லாதவை (27,510 கோயில்கள்) எனப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன!
நமது பாரம்பரிய ஆகம விதிகளும், ஆலயங்களின் தொன்மையும் விடுபட்டுப்போகாமல் இருக்க உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது!
ஆன்மீக அன்பர்கள் & அர்ச்சகர்களின் கடமை:
* சரிபாருங்கள்: நீங்கள் தொண்டாற்றும் அல்லது வழிாடும் கோயில் 'ஆகம முறையைப் பின்பற்றாத கோயில்' எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
* கெடு நாள்: இந்தத் தரவு சரிபார்ப்புப் பணியை செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும்.
* பகிர்வு செய்க: இச்செய்தியை அனைத்து மாவட்டச் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், அர்ச்சகர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்களுக்குத் தாமதிக்காமல் பகிருங்கள்.
📌 மாவட்ட வாரியான கோயில் பட்டியல் மற்றும் முழு வழிகாட்டுதலுக்கு:
🔗 https://agamakoilgal.wordpress.com/
ஆலய மரபைக் காக்க அனைவரும் ஒன்றிணைவோம்!
🚩 ஆலயம் காப்போம் (Regd.)
📞 மேலும் விவரம் மற்றும் தகவலுக்கு
: +91 7810909002

#temple
#hindu
#hinduism

*ஆட்சேபனை எப்படிப் பதிவு செய்வது — செய்முறைக் காணொளி*

உங்கள் ஊர்க் கோயி"ஆகமம் அல்லாதது எனப் பட்டியலிடப்பட்டிருந்தால்

ஆட்சேபன தெரிவிப்பது எப்படி என்பதைஇந்தக் காணொளி காட்டுகிறது.

*இறுதநாள்:23 செப்டம்பர்2026*

1. https://agama.aalayamkaappom.org/ தளத்தில்அஞ்சல் குறியீட்உள்ளிட்டஉங்கள் ஊர்க் கோயில்களபாருங்கள்.
2. கோயிலதேர்ந்தெடுத்தெரிந்தஆறுஎளியதிரைகளபதிவசெய்யுங்கள்தெரியா"தெரியவில்எனக் குறியுங்கள்.
3. தளம் தமிழி மனுவை தயாரிக்கு அதைத்துறைய இணையதளத்தி சமர்ப்பிக்கலாம். அல்லது அச்சிட்டு தபாலி அனுப்பலாம்.

ஐந்து நிமிடம் போதும்...🔥🙏🪷🕉️🇮🇳🌴🦜🌳🐂

அர்ச்சகர், அறங்காவலர், திருவிகுழுவினபக்தர் என கோயிலை பற்றி அறிந்தவர் செய்யலாம்

*உதவிக்கு வாட்ஸ்அப்: 78109 09002*

இது ஆலயம் காப்போ அமைப்பின் தன்னார்வத்தளம். கோயில் தகவல்கள் துறை வெளியிட்ட தளத்தில் உள்ளது.

https://youtu.be/BgeyGSttV2M?si=YWutemweLFCu0BRU

காணொள உங்கள் ஊர்க் குழுக்களுக்அனுப்புங்கள்🙏

Know an event near you? Suggest an event.