விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் விவேக பாரதி
இணைந்து நடத்தும்
ஸ்ரீ அசோக்ஜீ சிங்கல் நூற்றாண்டு விழா
* நாள்: 27-09-2026 (ஞாயிறு)
* நேரம்: மாலை 5 மணி
* இடம்: குரு பத்ரி கல்யாண மண்டபம், 5, சுந்தரம் தெரு, தி.நகர் (அகஸ்தியர் கோயில் - நடேசன் பார்க்)
* தலைமை: பால. மணிமாறன், அட்வகேட் (மாநிலப் பொதுச் செயலாளர், விசுவ ஹிந்து பரிஷத்)
* உரையாற்றுபவர்: ஆர்.பி.வி.எஸ். மணியன்
இவ்விழாவில்
ஆர்.பி.வி.எஸ். மணியன் எழுதி, LKM பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள
கண்ணீர் வடிக்கும் காஷ்மீரம்
நூல் வெளியிடப்படும்.
* நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுபவர்: H. ராஜா அவர்கள் (தேசிய செயற்குழு உறுப்பினர், பாஜக)
தாங்கள் இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
* ஸ்ரீமதி ரமா – தலைவர்
* சு. மங்கையர்க்கரசி – செயலாளர்