This event has passed திருமயிலை அனுஷ விழா
ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவா ஆலயம் நெ.4, பிச்சு பிள்ளை தெரு, திருமயிலை,சென்னை-4
திருமயிலை அனுஷவிழா அனுஷம் புரட்டாசி
நாள் மற்றும் தேதி: புதன், 14th Oct 2026
நிகழ்ச்சி நிரல்
காலை 7:00 மணி - ஆவஹந்தி, துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி சூக்த ஹோமங்கள்
காலை 8:00மணி - அபிஷேகம், அர்ச்சனை மற்றும் தீபாராதனை
காலை 10:30 மணி - நவராத்ரி சிறப்பு சுவாஸினி, கன்யா பூஜை
மாலை 3:30 மணி - திருப்புகழ் பாராயணம்
மாலை 5:30 மணி - லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம்,
மாலை 6:00 மணி - அர்ச்சனை மற்றும் தீபாராதனை
மாலை 6:30 மணி நவராத்திரி சிறப்பு சங்கீத சமர்ப்பணம் திருமதி பவ்யா ஹரி குழுவினர் திருப்புகழ் அமுதம்
இதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு வீதி உலா ஹாரத்தி, ப்ரசாதம்
அனைவரும் வருக குருவருள் பெறுக
Know an event near you? Suggest an event.