← All events
*மதுரை மீனாட்சி முதியோர் இல்லம் Madurai Meenakshi Old Age Home*

*மதுரை மீனாட்சி முதியோர் இல்லம் Madurai Meenakshi Old Age Home*

Date 31 Dec 2026
Time 9:00 AM to 5:00 PM
Place மதுரை மீனாட்சி முதியோர் இல்லம் 📍பிளாட் எண்: 1, முல்லை 1வது வாசன் நகர், பொதும்பு, மதுரை - 625018.
Contact Sugavanam Natarajan
Phone 9176244989
WhatsApp 8825518608
மதுரை மீனாட்சி முதியோர் இல்லத்தில் ஆட்கள் சேர்கை நடந்து கொண்டு இருக்கிறது.

பெற்றோர்கள் இல்லாத அல்லது பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களுக்கு, இங்கு இருக்க இடம், சாப்பாடு, உடை, மருத்துவம், யோகா இவை அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

உங்களுக்கு தெரிந்த ஒரு முதியவருக்கு தேவைப்பட்டாலோ, அல்லது யாராவது பராமரிப்பு இல்லாமல் இருந்தாலோ, இன்றே எங்களை தொடர்பு கொள்ளுங்க. 🙏

📞 +91 90870 71777
📍பிளாட் எண்: 1, முல்லை 1வது வாசன் நகர், பொதும்பு, மதுரை - 625018.

Know an event near you? Suggest an event.